சின்னக் கலைவாணருக்கு கவிதாஞ்சலி
அனைவருக்கும் வணக்கம்.நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி - தமிழ்த்துறையின் சிரிப்போம் சிந்திப்போம் மன்றம் சார்பில், மறைந்த நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "சின்னக் கலைவாணருக்கு கவிதாஞ்சலி" எனும் பொருண்மையிலான சிறப்புக் கவியரங்கம் நடைபெறவுள்ளது. வரும் 28.04.2021 (புதன்கிழமை) காலை 11 மணியளவில் இணைய வழியில் நடைபெறும் இக்கவியரங்கில் நீங்களும் கவிதை வாசிக்கலாம்! கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து உங்களின் கவிதாஞ்சலியை சின்னக் கலைவாணருக்குச் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்! கவியரங்கத் தலைப்புகள் 👇 1. நகைச்சுவைக்கு அப்பால்...... 2. மண்ணின் மைந்தன்.... 3. இயற்கை மைந்தன்! 4. சிரிப்பும் சிந்தனையும்... நிகழ்வில் இணைய https://meet.google.com/lookup/cvhvg4gobv