தூய்மை இந்தியா இயக்கம் - அறிமுகம் (Introduction to Swacch Bhaarath)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்  சார்பாக * தூய்மை இந்தியா இயக்கம் - அறிமுகம் (Introduction to Swacch Bhaarath)* எனும் பொருண்மையிலான இணையவழித் திறனறித் தேர்வு 19.4.2021 முதல் 20.4.2021 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இத்திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் பெறுகின்றது.

*  *மின்சான்றிதழ் உண்டு*
*  *50% மதிப்பெண் பெறுதல் வேண்டும்*
* *அதற்குரிய திறனறிதல் தேர்வுப் படிவம் இது👇🏿*
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeBzq1NopLOkfA8ru3gLkx2J0OyHuITrpSQZkUYCCRa8ztABQ/viewform

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)