தமிழர் பண்பாட்டில் திரைக் கலை

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தமிழர் பண்பாட்டு மன்றம் சார்பாகத் தமிழர் பண்பாட்டில் திரைக் கலை எனும் பொருண்மையில் இணையவழிக் கருத்தரங்கம் இன்று 12 மணியளவில் நடைபெற உள்ளது.அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கவும்... நிகழ்வில் இணைய:-
https://meet.google.com/lookup/g77wimubl3
அனைவரும் வருக! பயன் பெறுக!

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)