இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)

கோவைஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின்  கணித்தமிழ் மன்றத்தின் சார்பாக *இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)* எனும் பொருண்மையில் இணையவழிக் கருத்தரங்கம்  05.05.2021 புதன்கிழமையன்று  காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள். சிறப்பு விருந்தினராக முனைவர் சி.திருமால்அழகன்  (உதவிப்பேராசிரியர்(SG),  மேலாண்மைக்கல்வி, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்க உள்ளார். ந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பேராசிரியர்களையும் மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

 

கூகுள் இணைப்பு :-

https://meet.google.com/uik-jjxw-wnv 

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்