சங்கத் தமிழ் தேடு
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக *சங்கத் தமிழ் தேடு குறுஞ்செயலி உருவாக்க முறைகள் (Workshop on Search Sangam Thamizh App Development methods)* எனும் பொருண்மையிலான நிகழ்வு 21. 3. 2021 அன்று முற்பகல் 8.30 முதல் 9.30 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள். பயிற்றுநராகத் திருமிகு *கந்தையா பாலசிங்கம்* (தொழில்நுட்பவியல் வல்லுநர், ஒட்டவா, கனடா) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளார். அந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு மின்சான்றிதழ் உண்டு. அதற்குரிய பதிவுப் படிவம் :-
https://forms.gle/3oD7g94TYsbZgLG28
Comments
Post a Comment