இணையமும் தமிழும்
27.03.2021 இன்று முகிழம் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் வாசிப்பு முற்றம் இணைந்து நடத்தும் வாராந்திரக் கூடுகை 7 ம் நிகழ்விற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
இணையமும் தமிழும் என்ற பொருண்மையில் முனைவர் த. சத்தியராஜ் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் அவர்கள் உரையாற்றுகிறார்.
நமது கல்லூரி மாணவ மாணவிகளின் திருக்குறள் மற்றும் கவிதை வாசிப்பு, கைவினைக் காட்சிகள் இடம் பெறும்.
நேரம் 12.00 மணி
இணைப்பு : https://meet.google.com/mxf-mkty-ygz
அனைவரும் வருக!
Comments
Post a Comment