கணித்தமிழ் – தோற்றம், வளர்ச்சி
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ் மன்றம் சார்பாக *கணித்தமிழ் – தோற்றம், வளர்ச்சி* எனும் பொருண்மையிலான இணையவழித் திறனறித் தேர்வு 27.03.2021 முதல் 28.03.2021 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இத்திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் பெறுகின்றது.
* *மின்சான்றிதழ் உண்டு*
* *50% மதிப்பெண் பெறுதல் வேண்டும்*
* *அதற்குரிய திறனறிதல் தேர்வுப் படிவம் இது🏿*
https://forms.gle/XKG2WsUQ7GA28FV78
Comments
Post a Comment