தமிழில் ஒருங்குறி தட்டச்சு முறைகள்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ் மன்றம் சார்பாக, வருகிற 26, 27. 2. 2021 ஆகிய இரு நாட்கள் பிற்பகல் 2 - 3 மணி வரை கணித்தமிழ்ப் பயிற்சிகள் (ஒருங்குறி தட்டச்சு முறைகள், விக்கிமூலம் - கவிதை மெய்ப்புப் பார்த்தல்) வழங்கப்பெற உள்ளன. அதில் கலந்துகொள்ள https://meet.google.com/uik-jjxw-wnv

இவண்
கணித்தமிழ் மன்ற ஒருங்கிணைப்புக் குழு

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)