தமிழியல் ஆய்வுகள் : அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும்

தமிழாய்வுத்துறை - பிஷப் ஹீபர் கல்லூரி & 'இனம்' பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் இணைந்து நிகழ்த்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம் : 
 *"தமிழியல் ஆய்வுகள் : அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும்"* 

நாள் : *22.2.2021* (திங்கட்கிழமை)
இந்திய நேரம் : பிற்பகல் 2.00 - 4.30

தடம் : *Zoom* 

https://us02web.zoom.us/j/82721473444?pwd=bWpWaEIyZUtoUDZpdnZmRXpRUkF3UT09

Meeting ID: 827 2147 3444
Passcode: 756703

பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

 அழைப்பின் மகிழ்வில்,
*தமிழாய்வுத்துறைத் தலைவர் மற்றும்  துறைப் பேராசிரியர்கள்* 
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சி.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)