இளையோர் செஞ்சிலுவைச் சங்கமும் சமூக நற்பணிகளும் - முனைவர் ப.செல்லச்சாமி
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடக்க விழா நிகழ்வு 29.12.2020 அன்று பிற்பகல் 4.30-5.30 வரை ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள். சிறப்பு விருந்தினராக முனைவர் ப.செல்லச்சாமி (பேராசிரியர் & மண்டல ஒருங்கிணைப்பாளர், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்) அவர்கள் கலந்து கொண்டு இளையோர் செஞ்சிலுவைச் சங்கமும் சமூக நற்பணிகளும் எனும் பொருண்மையில் உரையாற்றகிறார்கள். இந்நிகழ்வில் கலந்துகொள்ள :-
https://meet.google.com/uik-jjxw-wnv (கூகுள்மீட்)
ஒருங்கிணைப்பாளர்
முனைவர் த.சத்தியராஜ் - 9600370671
Comments
Post a Comment