வலைப்பூ உருவாக்கம்

அனைவருக்கும் வணக்கம்.
      ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து கணித்தமிழ்ப் பேரவையின் செயல்பாட்டின்கீழ் வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சியை 7 நாள் பயிலரங்கமாக நடத்தவிருக்கிறது.ஆர்வமுள்ளவர்கள், விருப்பமுள்ளவர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்கு எவ்வித நுழைவுக் கட்டணமும் கிடையாது. மேலும், இப்பயிலரங்கத்தில் பங்குபெற்று 7 நாள் பயிற்சியை நிறைவு செய்வோருக்குக் கணித்தமிழ்ப் பேரவையின் மின்சான்றிதழ் அவரவர் மின்னஞ்சல் வழியாக வழங்கப்படும்.

கீழே உள்ள சுட்டியைச் சொடுக்குவதன் மூலம் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeIGyWWmkGYsPNf_RWtCBvhfLy3Cp3Ozo8IlQD1X9yCWJP5LQ/viewform?vc=0&c=0&w=1

தொடர்புக்கு:-

ஒருங்கிணைப்பாளர்கள்:

முனைவர் த.சத்தியராஜ்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
+919600370671.

கு.இராமஜெயம்
உதவிப் பேராசிரியர்,
கணினிப் பயன்பாட்டியல் துறை,
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
+91 96295 37401

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)