விக்கிமூலம் _ மெய்ப்புத் திருத்தப் போட்டி

வாங்க இந்திய அளவில் நிகழும் மெய்ப்புத் திருத்தப் போட்டியில் பங்கேற்கலாம்...
..........
இந்திய அளவிலான இரண்டாம் விக்கிமூல மெய்ப்புப்போட்டி என்பது, 2020 ஆம் ஆண்டு, நவம்பர் 1 முதல் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், முதலாம் போட்டியானது, இனிதே இத்திட்டப்பக்கப்படி, நடைபெற்றது. முடிந்த முதலாம் போட்டியில், இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றோம். அதன் தொடர்ச்சியான, இந்த இந்திய அளவிலான இரண்டாம் மெய்ப்புப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் சிறப்படைய வேண்டுகிறோம்.
.... .......

பொருளடக்கம்
.... ........
விதிகள்
இங்குள்ள விதிகள் அனைத்தும், இந்திய விக்கிமூலத்திட்டத்தில் செயற்படும் அனைத்து மொழியினரின் ஒப்புதலோடு பின்பற்றப்படுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு, விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2/விதிகள் என்ற பக்கத்தினைக் காணவும்.
இருப்பினும், எளிமையாக கீழுள்ளவைகளை மனதில் கொள்ளுங்கள்.
நவம்பர் 1 முதல் 15 வரை போட்டிநூல்களில் செய்யப்படும் பங்களிப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இணையத்தில் ஏற்கனவே இருக்கும் தரவுகளை எடுத்து இங்கு ஒட்டக்கூடாது.
மஞ்சளாக்குவதற்கு, 3 புள்ளிகளும்,
பச்சை நிறத்திற்கு 1 புள்ளியும் வழங்கப்படும்.
மற்ற நிறமுள்ளப் பக்கங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டது.
................
https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_2#%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
..............

https://indic-wscontest.toolforge.org/contest/36

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)