ஆழ்நோக்கில் ஹோரேஸின் கவிதைக் கலையும் குயின்டிலியனின் அணியியல் தளங்களும்
_ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்_
_இந்திய மொழிகள் மையம்_
_தமிழ்ப்பிரிவு_
நிகழ்த்தும்
*செவ்வியல் திறனாய்வு : இலக்கிய நுட்பங்களும் அற நெறிகளும் (உரை-03)*
_[Classical criticism : Literary Techniques and Moral Imperatives]_
_தலைப்பு_
*ஆழ்நோக்கில் ஹோரேஸின் கவிதைக் கலையும் குயின்டிலியனின் அணியியல் தளங்களும்*
_உரை_
*திரு.சு. கார்த்திக்*
உதவிப்பேராசிரியர் ம துறைத்தலைவர்
முதுகலை ஆங்கிலத்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,
திருவரங்கம்-திருச்சிராப்பள்ளி.
நாள்: 17.08.2020 திங்கட்கிழமை
நேரம் : முற்பகல் 11.00 - 12.00
கூடுகை : கூகுள் மீட்
https://meet.google.com/gve-bard-iox
ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
*குறிப்பு:*
ஜேஎன்யு தமிழ்ப்பிரிவின் இணையவழி நிகழ்வு அழைப்புகளைப் புலனம் வழி பெறுவதற்கான படிவம்.
https://forms.gle/tKwwRnW5EuQPWPhE6
Comments
Post a Comment