விக்கித் திட்டத்தில் எழுதும்முறை

அனைவருக்கும் வணக்கம்.
      ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து கணித்தமிழ்ப் பேரவையின் செயல்பாட்டின்கீழ் விக்கித் திட்டத்தில் எழுதும்முறை  பயிற்சியை 7 நாள் பயிலரங்கமாக நடத்தவிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள், விருப்பமுள்ளவர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்கு எவ்வித நுழைவுக் கட்டணமும் கிடையாது. மேலும், இப்பயிலரங்கத்தில் பங்குபெற்று 7 நாள் பயிற்சியை நிறைவு செய்வோருக்குக் கணித்தமிழ்ப் பேரவையின் மின்சான்றிதழ் அவரவர் மின்னஞ்சல் வழியாக வழங்கப்படும்.

கீழே உள்ள சுட்டியைச் சொடுக்குவதன் மூலம் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்

இறுதி நாள் :- 14.8.2020
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSftrO-Dqnk_qT9993ZL7gJCuU3vVDH7W4hPuaAn0ecoc2v1dg/viewform

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)